அஜித்தின் வலிமையில் நடிக்கும் விஜய் ரீல் மகன் வலிமை ம ரண மாஸ் அப்டேட் வைரல் வீடியோ !!

Viral Videos

தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த அக்ஷத் தாஸுக்கு அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறதாம்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் விஜய்-நித்யா மேனன் தம்பதியின் மகனாக நடித்தவர் அக்ஷத் தாஸ். அவர் விஜய்யுடன் வந்த காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார்.

அக்ஷத் தாஸை விஜய் ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் அக்ஷத்துக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து அறிந்த விஜய் அக்ஷத்தை வாழ்த்தியுள்ளார். திறமைசாலிகளை வாழ்த்த தவறாத விஜய் அக்ஷத்தை வாழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அக்ஷத் தனக்கு அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். அக்ஷத்தின் இந்த ஆசை நிறைவேறுமா என்று அவரே இணைத்து இருக்க மாட்டார் தற்போது அஜித்தின் வலிமை படத்தில் அவர் நடிப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ!!