அசல் நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்..! சொக்கும் அழகை பார்த்து வாயடைத்து போகும்ரசிகர்கள்-வைரலாகும் புகைப்படங்கள் இதோ!!

Cinema News

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் தான் வாணி போஜன். தமிழில், நடிகர் வைபவுக்கு ஜோடியாக லாக் அப் படத்தில் நடித்த இவர், தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா தயாரித்து வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இவரின், அசப்பில் நயன்தாரா போலவே அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ

சின்னத்திரை நயன்தாரா என்று சும்மாவா சொல்கிறார்கள்  !!

அனைவரின் மனதையும் அள்ளுகிறதே இவரின்  அழகு .

அச்சு அசல் நயன்தாராவை போலவே இருக்கும் வாணியின் அசத்தல் போஸ்களுக்கு தெறிக்கும் கமெண்ட்ஸ் .
நயன்தாராவைஜெராக்ஸ் போலவே இருக்கும் சின்னத்திரை நயன் தாரா

சிரிப்பில் ரசிகர்களின் மனதை ஸ்கோர் பண்ணும் வாணி போஜன் என்ற நயன்தாரா

ஒத்தப்பார்வை பார்க்காத என்று  பாட தொடங்கிடுவாங்க போலவே இவங்க பார்வையை பார்க்கும் ரசிகர்கள் .

நீல நிற உடையில்ஜொலிக்கும்  கொள்ளை அழகு .

 

மிகவும் அழகாக சொக்க வைக்கும் அழகு நீங்களே சொல்லுங்க இவர் நயன்தாரா தானே .