அங்க என்ன இருக்குனு அப்படி வெளிச்சம் போட்டு காட்ற! படு கேவலமாக புடவையில் போட்டோ ஷுட் செய்த பிக்பாஸ் சாக்ஷி!

Cinema News

விஜய் டிவியில் ஒளிப்பரப்பு ஆனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்ஷியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் எப்போதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது அவர் புடவை போட்டோ ஷூட் ரசிகர்களிடையே மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள சிலர் படங்கள் நடித்து அதிகம் பிரபலமானது கிடையாது. இவர் பிரபலம் அடைவதற்காக பல வகையில் முயற்சிகளை செய்து வருவார்கள். அதில் வித்தியாசமான போட்டோ ஷுட், சில காமெடி நிகழ்ச்சிகள் என செய்து பிரபலம் ஆகிறார்கள்.

அந்த வகையில் மாடியில் புடவை கட்டி போட்டோ ஷுட் நடத்தி பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் மூலம் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள், சில நிகழ்ச்சிகளுக்கு நடுவர் என கலந்துகொண்டார்.

அவரை தொடர்ந்து பல நடிகைகள் அவரை மாதரி இறங்கி விட்டார்கள். அவருக்கு இடுப்பு இருந்த்து அதனை காண்பித்து பிரபலம் அடைந்தார். நடிகை சாக்ஷிக்கு என்ன இருக்கு என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என்று தெரிவில்லை. இவரின் புகைப்படம் பார்த்த இணைய வாசிகள் இவ்வாறு கமெண்டுகளை தெறிக்கவிடுக்கிறார்கள்.

பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் புடவையில் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ!

 

uma