அங்கங்களை உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டு வந்த நடிகை தமன்னா..! பிட்டாக மாறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஸி ஏத்தும் புகைப்படம் இதோ..!

Cinema News

நடிகையாக இருக்க வேண்டும் என்றால் ஒரு விதி இருக்கு இப்படிதான் இருக்க வேண்டும் இவ்வளவு தான் இடுப்பு மடிப்பு எல்லாம் இருந்தால் தான் சினிமாவில் நீண்ட காலம் வாழ முடியும் என்ற எழுதிய இலக்கணத்தை தான் அனைத்து நடிகைகளும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.

நடிகை தம்ன்னா அவர்கள் தமிழில் கடைசியாக அக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் இவர் வேறு எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் படம் ஏதும் நடிக்காத நிலையில், இவர்  நடிப்பில் நவம்பர் ஸ்டோரி எனும் தமிழில் வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

அந்த வெப் சீரிஸ்காக நடிகை தமன்னா சற்று உடல் இடையை கூட்டி இருந்தது, இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.

இதனையடுத்து தற்போது கடின உடற்பயிற்சி செய்து செம பிட்டாக மாறியுள்ளார் தமன்னா.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்…!

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

uma